ஆழ்ந்த உறக்கம்
இதுவும் ஒரு வகைத் தியானம்
அவன் இருந்தும்
அவனை அவன் அறியும்
நிலையில் அவன் இல்லை
அவன் மனமும் இல்லை
ஆகையால்
எண்ணங்களின் தொல்லை
அரவே இல்லை
இந்தத் தியானம்
நாம் அனைவரும்
தினமும் தியானிக்கிறோம்
ஆழ்ந்த உறக்கம்
இதுவும் ஒரு வகைத் தியானம்
அவன் இருந்தும்
அவனை அவன் அறியும்
நிலையில் அவன் இல்லை
அவன் மனமும் இல்லை
ஆகையால்
எண்ணங்களின் தொல்லை
அரவே இல்லை
இந்தத் தியானம்
நாம் அனைவரும்
தினமும் தியானிக்கிறோம்