
அந்த நான்கு எழுத்து அந்த மூன்றெழுத்து
அவ்விரண்டும் ஒன்று சேர்ந்து
தலையெழுத்து நம்பிக்கையைத் தளர்த்து
தமிழர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்து
அதனாலே தமிழ்நாட்டில்
திராவிடம் அது மலர,
திராவிடர்கள் உயர்ந்தார்கள்.
அந்த நான்கு எழுத்து அந்த மூன்றெழுத்து
அவ்விரண்டும் ஒன்று சேர்ந்து
தலையெழுத்து நம்பிக்கையைத் தளர்த்து
தமிழர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்து
அதனாலே தமிழ்நாட்டில்
திராவிடம் அது மலர,
திராவிடர்கள் உயர்ந்தார்கள்.