தன் வீட்டுக்குப் போகும் கதிரவன்
தன் கூட்டுக்கு போகும் பறவை
நிலவை எதிர்நோக்கும் வானம்
அமைதிக்காக காத்திருக்கும் இரவு
இதனிடையே இந்த அருமையான காட்சியை கண்டு சாட்சியாக நான்
தன் வீட்டுக்குப் போகும் கதிரவன்
தன் கூட்டுக்கு போகும் பறவை
நிலவை எதிர்நோக்கும் வானம்
அமைதிக்காக காத்திருக்கும் இரவு
இதனிடையே இந்த அருமையான காட்சியை கண்டு சாட்சியாக நான்