கவர்ந்தோமேஅது எப்படி ?

வாளி அதைத்
திருப்பிப் போட்டு
அதன் முன் ஒரு சக்கரம்
பின்னொரு சக்கரம் வைத்து
அதன் மேல் நாம் அமர்ந்து
ஓரிடத்திலேயே இருந்து
பல மைல்கள் நகர்ந்தோமே
நம்மை பார்த்தவர்களை
கவர்ந்தோமே
அது எப்படி ?

விளையாட்டாக இருந்தாலும்
இரு சக்கரம் என்றதுமே
தலைக்கவசம் அணிந்தோமே
முன்னுதாரணமாக இருந்தோமே
அதனாலே மற்றவர்களைக்
கவர்ந்தோமே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s