
வளைந்து நெளிந்து ஓடும் ஆறு
அதன் இரு கரையிலும்
அதைப் பார்த்து ரசித்து நிற்க்கும்
பச்சை காடு
இதைப் பார்த்து நான் கற்ற பாடம் யாது?
அது
ஓடிக்கொண்டே இருக்கும் நம் வாழ்வு
அதிலிருந்து சற்று கரை ஒதுங்கிச் சாட்சியாக நின்று அதனைப்பாரு
பிறகு படாதபாடு படுத்தினாலும் உன் வாழ்வு
வெறும் காட்சியாக அது உன் முன் ஓடிவிடும் விடும் பாரு