என் வாழ்க்கை அது என் கையிலா ?

கிழக்குக் கடற்கரையோரம்
அது மாலை நேரம்
ஆதவன் அங்கிருக்க
அவன் ஒளிக் கடல் அலைகளில்
மிதந்திருக்க
தினம்மேல் இருந்து உலகைப் பார்ப்பதால்
அவனுக்கு அனைத்தும் தெரியும்
என்று நான் நினைத்துக் கேட்டேன் ஒரு கேள்வி

என் வாழ்க்கை அது என் கையிலா ?

அல்லது
பிறர் சத்தியமாக
இருக்கிறது ஒரு சக்தி
என்கிறார்களே அதன் பையிலா ?

கேள்வியைக் கேட்டான்
பிறகு மேகம் தன்னை மூடியபடி
சற்று யோசித்தான்

பிறகு பதிலேதும் கூறாமல்
முற்றுமாக மறைந்தான்

இரவு யோசித்து பின்பு காலை
விடையுடன் வரட்டும் என்று
நானும் நகர்ந்தேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s