
எனக்கு ஒரு ரயில் வேண்டும்
தினம் இரவு என் கனவுகள்
அதில் பயணிக்க வேண்டும்
பொழுது விடிந்ததும்
அக்கனவுகள் நனவாகும்
நிலையத்தில் அது
இறங்க வேண்டும்
எனக்கு ஒரு ரயில் வேண்டும்
தினம் இரவு என் கனவுகள்
அதில் பயணிக்க வேண்டும்
பொழுது விடிந்ததும்
அக்கனவுகள் நனவாகும்
நிலையத்தில் அது
இறங்க வேண்டும்