
உழைப்பை முன்னிறுத்தி
வயதை பின் நிறுத்தி
விளை மண்ணில்
விட்டுவிட்டு நாத்து நட்டு
எமனை நெருங்கவிடாமல்
ஓடவிட்டு
நிமிர்ந்து நிற்கும் பேரழகே
உன் ஊக்கம் எனக்கு வேண்டும்
உலகிதிலே
உழைப்பை முன்னிறுத்தி
வயதை பின் நிறுத்தி
விளை மண்ணில்
விட்டுவிட்டு நாத்து நட்டு
எமனை நெருங்கவிடாமல்
ஓடவிட்டு
நிமிர்ந்து நிற்கும் பேரழகே
உன் ஊக்கம் எனக்கு வேண்டும்
உலகிதிலே