
அவள் அழகை ஆற்றுநீரில்
அவள் கண்ட போது
அப்போது சில நிமிடம்
இவ்வுலகம் அசைவற்று
நின்ற போது
எனக்கு புரிந்தது
ஏன் ஆற்றுநீர் அது ஓடாமல்
அங்கேயே என் எங்கி நின்றதன்று
அவள் அழகை ஆற்றுநீரில்
அவள் கண்ட போது
அப்போது சில நிமிடம்
இவ்வுலகம் அசைவற்று
நின்ற போது
எனக்கு புரிந்தது
ஏன் ஆற்றுநீர் அது ஓடாமல்
அங்கேயே என் எங்கி நின்றதன்று