
படம் : திரு S அய்யாரப்பன்
சூரியன் மரங்களின் நடுவே தெரிந்தாலும்
அம்மரங்களின் மேல் தான் அது இருக்கு
மரங்கள் கீழே நீரில் தெரிந்தாலும்
நீரின் மேல் தான் அது இருக்கு
அதுபோல் உன் வாழ்க்கை பிறர் பார்வையில் கீழே தெரிந்தாலும்
அதன் உயரம் உன் எண்ணம்
அதில் தான் அது இருக்கு