
அவள் அமர்ந்திருக்க
அவன், மரம், மலை
அது நின்றிருக்க
அங்கு ஆடுகள் பல இருந்தும்
அவள் கட்டுப்பாட்டில் அது இருக்க
புரிகிறதா அவள் சக்தி ?
படம் பிடித்துக் காட்டி விட்டோம்
பலர் பார்க்கச் சுவரில்
அதை மாட்டி வைத்தோம்
அவள் அமர்ந்திருக்க
அவன், மரம், மலை
அது நின்றிருக்க
அங்கு ஆடுகள் பல இருந்தும்
அவள் கட்டுப்பாட்டில் அது இருக்க
புரிகிறதா அவள் சக்தி ?
படம் பிடித்துக் காட்டி விட்டோம்
பலர் பார்க்கச் சுவரில்
அதை மாட்டி வைத்தோம்