
என் பார்வைக்கு
அது தெரியா இருந்த
ஓர் உலகம்
நீ இருக்க
பயமின்றி
மேல் சென்று
அதை நான் ரசித்த
தருணம்
அந்த இனிய நினைவுகள்
என்னுடனே அது இருக்கும்
என்னை வந்து அழைக்கும்
வரை மரணம்
என் பார்வைக்கு
அது தெரியா இருந்த
ஓர் உலகம்
நீ இருக்க
பயமின்றி
மேல் சென்று
அதை நான் ரசித்த
தருணம்
அந்த இனிய நினைவுகள்
என்னுடனே அது இருக்கும்
என்னை வந்து அழைக்கும்
வரை மரணம்