
அறம் தவிர்த்து
அரம் எடுத்து
மரம் சாய்த்து
மனிதன் அவன்
மரம் அதன்
எமன் ஆனபோது
தனக்கு உணவளித்த
நிழல் கொடுத்த
அம் மரத்துக்கு யானை
தன் நிழல் கொடுத்து
அதை நினைத்து
மௌனமாய் செலுத்தியது
தன் அஞ்சலியை
அறம் தவிர்த்து
அரம் எடுத்து
மரம் சாய்த்து
மனிதன் அவன்
மரம் அதன்
எமன் ஆனபோது
தனக்கு உணவளித்த
நிழல் கொடுத்த
அம் மரத்துக்கு யானை
தன் நிழல் கொடுத்து
அதை நினைத்து
மௌனமாய் செலுத்தியது
தன் அஞ்சலியை