
தாயே
உன் அன்பு எனக்குப் புரியும்
அது என்றும் நிலைத்து நிற்கும்
எனக்குத் தெரியும்
என்னைவிட உன்மேல்
என் நம்பிக்கை அது இருக்கும்
பாம்பு என்ன
எமனே வந்தாலும்
நீ இருக்கும் தைரியம்
சிரிப்புதான் என்னிலிருக்கும்
தாயே
உன் அன்பு எனக்குப் புரியும்
அது என்றும் நிலைத்து நிற்கும்
எனக்குத் தெரியும்
என்னைவிட உன்மேல்
என் நம்பிக்கை அது இருக்கும்
பாம்பு என்ன
எமனே வந்தாலும்
நீ இருக்கும் தைரியம்
சிரிப்புதான் என்னிலிருக்கும்