
சிலசமயம்
சில விஷயம்
புரிவதில்லை
அதைத் திரும்பத்
திரும்ப பார்த்துப்
புரட்டிப்போட்டு யோசித்து
திரும்பிப் பார்த்தால்
திருப்பிப் பார்த்தால்
பலசமயம் அது புரிகிறது
சிலசமயம்
சில விஷயம்
புரிவதில்லை
அதைத் திரும்பத்
திரும்ப பார்த்துப்
புரட்டிப்போட்டு யோசித்து
திரும்பிப் பார்த்தால்
திருப்பிப் பார்த்தால்
பலசமயம் அது புரிகிறது