காய் கனிகளுக்கு
இடையே அமர்ந்து
காகிதத்தில் அவன்
போட்ட கணிதம்
சொன்ன உண்மை
தரமான காய் கனிகளை
நியாயமான விலையில்
பிறருக்கு வகுத்துக் கொடுத்தால்
தன் மகிழ்ச்சியைப் பெருக்கலாம்
காய் கனிகளுக்கு
இடையே அமர்ந்து
காகிதத்தில் அவன்
போட்ட கணிதம்
சொன்ன உண்மை
தரமான காய் கனிகளை
நியாயமான விலையில்
பிறருக்கு வகுத்துக் கொடுத்தால்
தன் மகிழ்ச்சியைப் பெருக்கலாம்