
பெரும்பாலோனோர்
தரைவழிப்பயணிக்கும்
சாலை கருப்பு
செல்வந்தர்கள்
விமானம்மூலம்
பயணிக்கும்
வானமோ வெள்ளை
ஏன் இந்த முரண்பாடு ?
கேட்டு வைப்போம்
ஒரு கேள்வியை
பெரும்பாலோனோர்
தரைவழிப்பயணிக்கும்
சாலை கருப்பு
செல்வந்தர்கள்
விமானம்மூலம்
பயணிக்கும்
வானமோ வெள்ளை
ஏன் இந்த முரண்பாடு ?
கேட்டு வைப்போம்
ஒரு கேள்வியை