நான் நினைக்க
நீ திரும்ப
உன் இரு கண்கள் என் பக்கம் சாய்ந்தனவே
உன் பார்வை என்னை தாக்கிச் சாய்த்தனவே
இனி நான் மீள நீ வேண்டும்
எனக்கு மட்டும் உன் பார்வை
அது வேண்டும்
நான் நினைக்க
நீ திரும்ப
உன் இரு கண்கள் என் பக்கம் சாய்ந்தனவே
உன் பார்வை என்னை தாக்கிச் சாய்த்தனவே
இனி நான் மீள நீ வேண்டும்
எனக்கு மட்டும் உன் பார்வை
அது வேண்டும்