ஆவிகளின் கதை பல கேட்டுப் பயந்ததுண்டு நான் சிறுவயதில்
ஆவி பறக்க வெள்ளை நிறத்தில்
முதல் முதலில் ஒரு உருவம்
நான் கண்டது உன்னிடத்தில்
பிறகு ஆவி பயம் மறைந்து
உன்னை நான் உண்டு வளர்ந்த கதை சொன்னதுண்டு பலரிடத்தில்