அன்று நான் குனிந்து
உன் கைபிடித்து
கொடுத்த முதல் முத்தம்
இன்று அதை யோசித்து
நான் கண்டு பிடித்தேன்
அன்று முதல் அடங்கிற்று என் சத்தம்
அன்று நான் குனிந்து
உன் கைபிடித்து
கொடுத்த முதல் முத்தம்
இன்று அதை யோசித்து
நான் கண்டு பிடித்தேன்
அன்று முதல் அடங்கிற்று என் சத்தம்