
இரு கோப்பையிலே
வெறும் நீர் ஊற்றி
அது இங்கிருக்க
அம்மலை பின்னே
கதிரவன் அது மறைய
அதன் அழகை
நான் பார்த்து
அதை ரசித்து
அக்கோப்பை
உள்ளிருந்த அந்நீரை
நான் ருசித்தபோது
மது வேண்டாம்
இச்சூழல்
வெறும் நீர் அது போதும்
என உணர்ந்தேன்
என்னை மறந்து
நான் இன்பமுற
இரு கோப்பையிலே
வெறும் நீர் ஊற்றி
அது இங்கிருக்க
அம்மலை பின்னே
கதிரவன் அது மறைய
அதன் அழகை
நான் பார்த்து
அதை ரசித்து
அக்கோப்பை
உள்ளிருந்த அந்நீரை
நான் ருசித்தபோது
மது வேண்டாம்
இச்சூழல்
வெறும் நீர் அது போதும்
என உணர்ந்தேன்
என்னை மறந்து
நான் இன்பமுற