
மலைமகளை
நான் காண
ஒரு படகு எடுத்து
நான் சென்றேன்
அவளருகே நான் சென்று
படகிலே காத்திருந்தேன்
வெகுநேரம் நான் அங்கிருந்தும்
அவள் கண் திறக்கவில்லை
என்னைப் பார்க்கவில்லை
படகிலே காத்திருந்தேன்
படபடத்து நின்றிருந்தேன்
மலைமகளை
நான் காண
ஒரு படகு எடுத்து
நான் சென்றேன்
அவளருகே நான் சென்று
படகிலே காத்திருந்தேன்
வெகுநேரம் நான் அங்கிருந்தும்
அவள் கண் திறக்கவில்லை
என்னைப் பார்க்கவில்லை
படகிலே காத்திருந்தேன்
படபடத்து நின்றிருந்தேன்