
ஒரு கனவு
அது கலைந்து
நான் எழுந்து
புது நாள் பிறந்து
என் வாழ்வை
நான் தொடர்ந்தபோது
அன்று என் பயணம்
அது ஓர் இடத்தை கடந்தபோது
என் கனவில்
நான் கண்ட
அதே மஞ்சள் சோலை
அதை அங்கிருந்தே
நான் கண்டு
மகிழ்வுற்றேன்
ஒரு கனவு
அது கலைந்து
நான் எழுந்து
புது நாள் பிறந்து
என் வாழ்வை
நான் தொடர்ந்தபோது
அன்று என் பயணம்
அது ஓர் இடத்தை கடந்தபோது
என் கனவில்
நான் கண்ட
அதே மஞ்சள் சோலை
அதை அங்கிருந்தே
நான் கண்டு
மகிழ்வுற்றேன்