
பல பெண்கள் கழுத்தில்
மஞ்சள் கயிறு அது இருக்க
மேலிருந்து அது பார்த்து
அதனாலே பல பெண்கள்
அடிமைபட்டிருப்பதை
அது உணர்ந்து
கீழ் வந்து அக்கயிற்றை
இப்பறவை அவிழ்த்து விட
நினைக்குதடி
பல பெண்கள் கழுத்தில்
மஞ்சள் கயிறு அது இருக்க
மேலிருந்து அது பார்த்து
அதனாலே பல பெண்கள்
அடிமைபட்டிருப்பதை
அது உணர்ந்து
கீழ் வந்து அக்கயிற்றை
இப்பறவை அவிழ்த்து விட
நினைக்குதடி