அவள் மௌனம்
சொல்லும் செய்தி
உடையின் வண்ணம்
வாழ்வினில் இல்லை
சிரிப்பு முன்னால்
இருக்கிறது
சோகம் பின்னால்
ஏன் ?
நூறு நாள் வேலையுண்டு
மீதி இருநூற்றி ஆறுவத்தி ஐந்து ?
அவள் மௌனம்
சொல்லும் செய்தி
உடையின் வண்ணம்
வாழ்வினில் இல்லை
சிரிப்பு முன்னால்
இருக்கிறது
சோகம் பின்னால்
ஏன் ?
நூறு நாள் வேலையுண்டு
மீதி இருநூற்றி ஆறுவத்தி ஐந்து ?