
நீ அதன் மேல் அமர்ந்து
அடைகாத்தல்
உன்னாலே அது மலர்ந்து விடும்
தன் இதழை அது விரித்து
தானாக பறந்துவிடும்
உன்னோடு போட்டியிடும்
உன்னழகை மிஞ்சிவிடும்
நீ பறந்துவிடு
அதை தன் போக்கில் மலர விடு
நீ அதன் மேல் அமர்ந்து
அடைகாத்தல்
உன்னாலே அது மலர்ந்து விடும்
தன் இதழை அது விரித்து
தானாக பறந்துவிடும்
உன்னோடு போட்டியிடும்
உன்னழகை மிஞ்சிவிடும்
நீ பறந்துவிடு
அதை தன் போக்கில் மலர விடு