என்னில் உள்ள
என் கையை வைத்து
எண்ணெய் ஊற்றி
வட்ட நிலாவை
சுட்ட கல்லில் போட்டு
வேகவைத்து
உன்னில் உள்ள
என் பசிதீர
நான் எனக்குச்
சுட்ட தோசை.
என்னில் உள்ள
என் கையை வைத்து
எண்ணெய் ஊற்றி
வட்ட நிலாவை
சுட்ட கல்லில் போட்டு
வேகவைத்து
உன்னில் உள்ள
என் பசிதீர
நான் எனக்குச்
சுட்ட தோசை.