
அமாவாசை அன்றும்
நீ வர வேண்டும்
உனக்கு வழிகாட்ட
பூமியைத் திசைகாட்ட
உனக்கு வேண்டும் ஒரு விளக்கம்
அதனாலேயே இந்தக்
கலங்கரைவிளக்கம்
அமாவாசை அன்றும்
நீ வர வேண்டும்
உனக்கு வழிகாட்ட
பூமியைத் திசைகாட்ட
உனக்கு வேண்டும் ஒரு விளக்கம்
அதனாலேயே இந்தக்
கலங்கரைவிளக்கம்