இயற்கை எல்லாம் கொடுத்து
அதனாலே எல்லாம் நடந்து
தன்னால் தான் என்று மனிதன்
நினைத்து
எதுவும் நிரந்தரம் இல்லை
என்பதை மறந்திருந்த
போது
ஒரு நொடி போதும்
எல்லாம் மாறும்
என்று வாழ்க்கை காட்டியபோது
மனிதனை கீழ் தள்ளி
அது மேலிருந்த சிரித்தது
இயற்கை எல்லாம் கொடுத்து
அதனாலே எல்லாம் நடந்து
தன்னால் தான் என்று மனிதன்
நினைத்து
எதுவும் நிரந்தரம் இல்லை
என்பதை மறந்திருந்த
போது
ஒரு நொடி போதும்
எல்லாம் மாறும்
என்று வாழ்க்கை காட்டியபோது
மனிதனை கீழ் தள்ளி
அது மேலிருந்த சிரித்தது