
பல மைல்கள் கடந்து
அவள் அங்கே
மனமொடிந்து
நானிங்கே
புறாவே
வெளியே வந்துவிடு
தூது சென்று விடு
அவள் கை எழுதிய
அச்செய்தியை
கொண்டு வந்துவிடு
அது
அவன் எழுதிய விதியையே
மாற்றும் சக்தி கொண்டது
என்று அவளிடம் சொல்லி விடு
பல மைல்கள் கடந்து
அவள் அங்கே
மனமொடிந்து
நானிங்கே
புறாவே
வெளியே வந்துவிடு
தூது சென்று விடு
அவள் கை எழுதிய
அச்செய்தியை
கொண்டு வந்துவிடு
அது
அவன் எழுதிய விதியையே
மாற்றும் சக்தி கொண்டது
என்று அவளிடம் சொல்லி விடு