
அங்கு இருவர்
அவர்களுக்கு இருவர்
அவர்களுடைய அன்பு
அது வகுத்து கிடைத்தது
அவர்களுடைய அவ்விருவருக்கும்
அவள் அன்பு
அது மட்டும் வகுத்தும்
கிடைத்தது முழுமையாக
அவ்விருவருக்கும்
அங்கு இருவர்
அவர்களுக்கு இருவர்
அவர்களுடைய அன்பு
அது வகுத்து கிடைத்தது
அவர்களுடைய அவ்விருவருக்கும்
அவள் அன்பு
அது மட்டும் வகுத்தும்
கிடைத்தது முழுமையாக
அவ்விருவருக்கும்