
மொட்டுக்கள் அது மலர்ந்தெழுந்து
இதழ்களை தான் விரித்து
தன் ஆயுள் அது முடிந்து
கீழ் விழும் என அறிந்து
பூ வலியை குறைத்திடவே
கொடி அது கீழ்நோக்கி வளருதடி
மண் தொட நினைக்குதடி
மொட்டுக்கள் அது மலர்ந்தெழுந்து
இதழ்களை தான் விரித்து
தன் ஆயுள் அது முடிந்து
கீழ் விழும் என அறிந்து
பூ வலியை குறைத்திடவே
கொடி அது கீழ்நோக்கி வளருதடி
மண் தொட நினைக்குதடி