
நான் கம்பளிப்பூச்சியாக
இருந்தபோது என்னை
வெறுத்த உலகம்
நான் பட்டாம்பூச்சியானபோது
என்னைப் பார்த்து
பரவசப்பட்டது
உனக்கும் ஒரு காலம் வரும்
நீ பூவாய் மலரும்போது
உன் அழகு தெரியும்போது
உன் காலம் அது என்று
உனக்குப் புரியும்.
நிமிர்ந்திடு
மலர்ந்திடு
நான் கம்பளிப்பூச்சியாக
இருந்தபோது என்னை
வெறுத்த உலகம்
நான் பட்டாம்பூச்சியானபோது
என்னைப் பார்த்து
பரவசப்பட்டது
உனக்கும் ஒரு காலம் வரும்
நீ பூவாய் மலரும்போது
உன் அழகு தெரியும்போது
உன் காலம் அது என்று
உனக்குப் புரியும்.
நிமிர்ந்திடு
மலர்ந்திடு