வளைந்து நெளிந்து போகும் ரோடு
அதில் நான் உள்ளே நுழைந்து நடந்தபோது

நான் பார்த்த ரசித்த காட்சி ஒன்று
அதற்கு இந்தப் படம் சாட்சி இன்று
தென்னை மட்டை வேலி போட்டு
அவன் வாழைத்தோட்டம் காத்த அழகு
நான் கற்றுக்கொண்ட பாடம் ஒன்று
மறுசுழற்சி அந்த முயற்சி கொண்டு
உன் பணத்தை நீ மிச்சம் பண்ணு