
கருப்பு வெள்ளையில் உடையணிந்து
கையோடு கை பிடித்துக்
கண்ணோடு கண் பார்த்து
ஒப்புக்கு சமூக இடைவெளிளை காத்து
மௌன மொழியில் பேசியபோது
அதைப் பார்த்த எனக்கு
எழுந்தது ஒரு சந்தேகம்
அவர்கள் மௌன மொழியைக் கற்றது தாய்மொழியிலா அல்லது அயல் மொழியிலா ?
கருப்பு வெள்ளையில் உடையணிந்து
கையோடு கை பிடித்துக்
கண்ணோடு கண் பார்த்து
ஒப்புக்கு சமூக இடைவெளிளை காத்து
மௌன மொழியில் பேசியபோது
அதைப் பார்த்த எனக்கு
எழுந்தது ஒரு சந்தேகம்
அவர்கள் மௌன மொழியைக் கற்றது தாய்மொழியிலா அல்லது அயல் மொழியிலா ?