
நண்பா !
பல நாட்கள் அம்மரத்தடியில்
நாம் அமர்ந்து
பல கதைகள் நாம் பேசி
அதில் மகிழ்ந்து
நம் கல்லூரி படிப்பதனை
நாம் முடித்துப்
பிரிந்தோமடா இவ்விடத்தை
நாம் விட்டு
இப்போது நாம்
இங்கில்லையெனத் தெரிந்து
தன் கதிர் விட்டுத் தேடு தடா
சூரியன் தான்.
நண்பா !
பல நாட்கள் அம்மரத்தடியில்
நாம் அமர்ந்து
பல கதைகள் நாம் பேசி
அதில் மகிழ்ந்து
நம் கல்லூரி படிப்பதனை
நாம் முடித்துப்
பிரிந்தோமடா இவ்விடத்தை
நாம் விட்டு
இப்போது நாம்
இங்கில்லையெனத் தெரிந்து
தன் கதிர் விட்டுத் தேடு தடா
சூரியன் தான்.