
உலகின் ஒருமுனையில் அவள்
மறுமுனையில் நான்
நேற்று மாலை அவளை
அங்குப் பார்த்து
மறைந்த சூரியன்
இன்று காலை என்னை
இங்குக் கண்டு
தன் செங்கதிரை வீசியபோது
முள்வெளியாய் இருந்த என் மனம்
புல்வெளியாய் மாறியதே
உலகின் ஒருமுனையில் அவள்
மறுமுனையில் நான்
நேற்று மாலை அவளை
அங்குப் பார்த்து
மறைந்த சூரியன்
இன்று காலை என்னை
இங்குக் கண்டு
தன் செங்கதிரை வீசியபோது
முள்வெளியாய் இருந்த என் மனம்
புல்வெளியாய் மாறியதே