
என் இதயத்துக்குள் வந்துவிட்டாய்
வானத்தைத் தொட்டு விட்டாய்
என் இதயம் தாங்குமடி
உன்னை வைத்துப் போற்றுமடி
இங்கேயே நீ இருக்க
அது என்றும் ஏங்குமடி
என் இதயத்துக்குள் வந்துவிட்டாய்
வானத்தைத் தொட்டு விட்டாய்
என் இதயம் தாங்குமடி
உன்னை வைத்துப் போற்றுமடி
இங்கேயே நீ இருக்க
அது என்றும் ஏங்குமடி