
எங்கோ பிறந்து
இங்கே வந்து
உன் அன்பைத் தந்து
தன்னலம் பாரா
பிறர் நலம் காத்த
தெரேசா அன்னை
மனிதநேய தினத்தில்
உன்னை நினைத்து
உள்ளம் மகிழ்ந்து
வணங்குகிறேன் .
எங்கோ பிறந்து
இங்கே வந்து
உன் அன்பைத் தந்து
தன்னலம் பாரா
பிறர் நலம் காத்த
தெரேசா அன்னை
மனிதநேய தினத்தில்
உன்னை நினைத்து
உள்ளம் மகிழ்ந்து
வணங்குகிறேன் .