
தொலைக்காட்சியில் ஒரு அறிவிப்பு
ஊரடங்கு இன்னும் இரு மாதத்திற்கு நீடிப்பு
சிரமப்பட்டு கரடி அதைப் பார்த்துவிட்டு
ஓடிவிடும் இப்போது
தன் மக்களிடம் கூறிவிடும்
மனிதர்கள் அவர்கள் தொல்லை
இன்னும் கொஞ்சக் காலம் நமக்கு இல்லை
சுதந்திரமாய் இருந்து விடுவோம்
அவர்கள் வீட்டுக்குள்ளே அடைபட்டு இருக்கையிலே