அவன் இவன்

அவனை இவன் தூக்குவான்
அவனால் அது இயலாது

அவன் செய்வதையெல்லாம் இவன்
செய்வான்

அவன் செய்ய முடியாததையும்
இவன் செய்வான்

அவனுடைய முதல் ஹீரோ இவன்

இவன் அண்ணன்
அவன் தம்பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s