பொருள் தந்தால் போதும்
கிடைக்கும் விலைக்கு
பொருளாதாரப் பட்டம்
பட்டத்தை விற்கும்
கூட்டத்தின்
பல விரிவாக்கத் திட்டம்
பூஜை போட்டுத் தொடங்கும்
ஒரு நல் நாள் அது
அந்தத் திருநாள்
பொருள் தந்தால் போதும்
கிடைக்கும் விலைக்கு
பொருளாதாரப் பட்டம்
பட்டத்தை விற்கும்
கூட்டத்தின்
பல விரிவாக்கத் திட்டம்
பூஜை போட்டுத் தொடங்கும்
ஒரு நல் நாள் அது
அந்தத் திருநாள்