ஜன்னல் திரை வழியே
தன் செங்கதிரை உள் அனுப்பி
அவள் கனவை இடைமறித்து
அவள் தூக்கத்துக்கு விடைகொடுக்க
முனைந்தான் சூரியன்
வெள்ளைத் துணி போர்த்தி
சமாதானத்தை அவள் போற்றி
சமரசம் செய்து விட்டாள்
தன் தூக்கத்தைத் தொடர்ந்து விட்டாள்
ஜன்னல் திரை வழியே
தன் செங்கதிரை உள் அனுப்பி
அவள் கனவை இடைமறித்து
அவள் தூக்கத்துக்கு விடைகொடுக்க
முனைந்தான் சூரியன்
வெள்ளைத் துணி போர்த்தி
சமாதானத்தை அவள் போற்றி
சமரசம் செய்து விட்டாள்
தன் தூக்கத்தைத் தொடர்ந்து விட்டாள்