
மேலே பறந்து பார்த்தபோது
கீழே எல்லாம் சிறு தூசியாய் தெரிந்தபோது
“நான்” ஒன்றுமில்லை
என்று புரிந்தபோது
சிறகுகூப்பி வணங்கி
சரணடைந்தேன் இயற்கையிடம்
மேலே பறந்து பார்த்தபோது
கீழே எல்லாம் சிறு தூசியாய் தெரிந்தபோது
“நான்” ஒன்றுமில்லை
என்று புரிந்தபோது
சிறகுகூப்பி வணங்கி
சரணடைந்தேன் இயற்கையிடம்