குடை கொண்டு
மழை நடுவே
மழைத்துளி படாமல்
அவள் நின்றாள்
அது போல
துயர் சூழ்ந்த இவ்வுலகில்
அதன் நடுவே நாம் நின்று
துயர் அதனை நாம் வென்று
கண்மாயில் உள்ள மடை போலே
நம்பிக்கை குடை கொண்டு
துயர் அதனை நாம் தடுப்போம்.
குடை கொண்டு
மழை நடுவே
மழைத்துளி படாமல்
அவள் நின்றாள்
அது போல
துயர் சூழ்ந்த இவ்வுலகில்
அதன் நடுவே நாம் நின்று
துயர் அதனை நாம் வென்று
கண்மாயில் உள்ள மடை போலே
நம்பிக்கை குடை கொண்டு
துயர் அதனை நாம் தடுப்போம்.