
மாற்றம் ஒன்றே மாறாதது
உண்மைதான்
ஒரு குடத்துடன் இரு மைல்
நடந்தால்தான் குடிநீர்
மாறிவிட்டது
இப்போது ஒரு கைத்தடியையும்
உடன் எடுத்துச் செல்கிறேன்
மாற்றம் ஒன்றே மாறாதது
உண்மைதான்
ஒரு குடத்துடன் இரு மைல்
நடந்தால்தான் குடிநீர்
மாறிவிட்டது
இப்போது ஒரு கைத்தடியையும்
உடன் எடுத்துச் செல்கிறேன்