
சாலை மறியல்
இது மின்சாரம்
செல்லும் சாலையில்
ஒரு மறியல்
பலாப்பழமும்
தென்னங்கீற்றும்
செய்கிறது மறியல்
காரணம் கேட்டேன்
மின்சாரம் செல்லும்
இந்த உள்வழிச்சாலை
மாற வேண்டுமாம்
புறவழிச்சாலையாக
சாலை மறியல்
இது மின்சாரம்
செல்லும் சாலையில்
ஒரு மறியல்
பலாப்பழமும்
தென்னங்கீற்றும்
செய்கிறது மறியல்
காரணம் கேட்டேன்
மின்சாரம் செல்லும்
இந்த உள்வழிச்சாலை
மாற வேண்டுமாம்
புறவழிச்சாலையாக