ஆதவனுக்கும் எனக்கும் ஒரு போட்டி
யார் முன்னெழுவது என்று
அவன் ஜெயித்துக் கொண்டே இருந்தான் இவள் வரும் வரை
இப்போது தூங்காமல் நானிருந்து
தினம் காலை கோலமிடும்
இவள் அழகை நான் காண
அவன் தோற்றுக்கொண்டே இருக்கிறான்
ஆதவனுக்கும் எனக்கும் ஒரு போட்டி
யார் முன்னெழுவது என்று
அவன் ஜெயித்துக் கொண்டே இருந்தான் இவள் வரும் வரை
இப்போது தூங்காமல் நானிருந்து
தினம் காலை கோலமிடும்
இவள் அழகை நான் காண
அவன் தோற்றுக்கொண்டே இருக்கிறான்