
என் பாட்டன் என் தந்தை
ஆடியது
என் மகனையும் என் பேரனையும்
தாலாட்டியது
என் பாட்டன் என் தந்தை
போய்விட்டான்
என் பேரன் என் மகனும்
இங்கு வர மாட்டான்
இப்போ ஊஞ்சல் ஆடுவதில்லை
நினைவுகள் மட்டும் ஆடுகிறது
என் பாட்டன் என் தந்தை
ஆடியது
என் மகனையும் என் பேரனையும்
தாலாட்டியது
என் பாட்டன் என் தந்தை
போய்விட்டான்
என் பேரன் என் மகனும்
இங்கு வர மாட்டான்
இப்போ ஊஞ்சல் ஆடுவதில்லை
நினைவுகள் மட்டும் ஆடுகிறது