
ஒரு கை அடிக்க
ஒரு கை பிடிக்க
நீர் அது விழுந்ததும்
நிரம்பவில்லை
இருந்தும் அவன்
விடவில்லை
அடித்தான்
பிடித்தான்
நீர் நிரம்பியது
அவன் மனதில்
புது நம்பிக்கையும்தான்
ஒரு கை அடிக்க
ஒரு கை பிடிக்க
நீர் அது விழுந்ததும்
நிரம்பவில்லை
இருந்தும் அவன்
விடவில்லை
அடித்தான்
பிடித்தான்
நீர் நிரம்பியது
அவன் மனதில்
புது நம்பிக்கையும்தான்